அன்பிற்குரிய திருச்சபை மக்களே!
ஆண்டவராகிய இயேசுக்கிருஸ்துவின் இனிய நல் நாமத்தில் உங்களுக்கு எமது அன்பின் வாழ்த்துகள்!
நமது ஆராதனையின் பயன்படுத்தி வரும் தென்னிந்திய தமிழ் கிறிஸ்தவக்
கீர்த்தனைகள் அழிவின் விழிம்பில் உள்ளன.
இந்த இணையதளத்தில் ஒரு 32 கீர்த்தனைகளை தரவேற்றி (Upload) வைக்க ஆண்டவர் எங்களுக்கு வாய்ப்பு அளித்தார்.
நீங்கள் பாடிய கிறிஸ்தவக் கீர்தனைகளையும் இங்கே இடம்பெறச் செய்ய விரும்புகின்றீர்களா?
உடனே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
320 கீர்த்தனைகளை மட்டும் தரவேற்றம் (Upload) செய்ய இருப்பதால் உடன் தொடர்பு கொள்ளுங்கள். மிகக் குறைந்த தொகையில் ஏற்பாடு செய்கிறோம்.
இந்தத் தொகையும், இணையம் தொடர்பான பராமரிப்புச் செலவுகளுக்காக மட்டுமே,
கவனிக்கவும்! இது வியாபாரமல்ல! இறைவனுக்கான பணி.
1. இந்தப் பதிவு நிரந்தரம்!
2. உங்கள் பேரக் குழ்ந்தைகளை வைத்துப் பாடப்பட்ட கீர்தனைகளை, இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் (Internet) இணையத்தில் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு.!
3. கீர்த்தனை பாடல்கள் மட்டுமே தரவேற்றம் (Upload) செய்யப்படும். புத்தெழுச்சிப் பாடல்களைப் தரவேற்றம் செய்யப்படமாட்டாது.
4) முதலில் அருள்திரு SSPM ஹரன்
அவர்களைத் தொடர்பு கொண்டு பதிவு எண்ணைப் பெறவும். ஒரே கீர்த்தனை பலமுறை வராதபடிக்குச் செய்யவே இந்த ஏற்பாடு.
5) பதிவு எண்ணைப் பெற்ற உடன், நீங்கள் வுரும்பும் கீர்த்தனைகளை ஒரு VCD யில் பதிவு செய்யவும். (அ) ஏற்கெனவே பதிந்த VCD இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
6) இந்த VCD யில், நீங்கள் பாடும் கீர்த்தனைகளோடு, உங்கள் முகவரி, தொலைபேசி எண், கீர்த்தனைப் பாடல் யாரால் எழுதபட்டது? இயன்றால் அக்கீர்த்தனை தோன்றிய வரலாறு ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
அருள்திரு, SSPM. ஹரன்
செல் 9842194671
கௌரவ உதவி குரு TELC
கூடல் நகர், மதுரை-625018.
பின் குறிப்பு: இந்த தளத்தை உருவாக்கிப் பராமரித்து வரும் சகோதரர் "பாஸிட்டிவ் அந்தோணி" ஒரு மாற்றுத் திறனுடையவர்.
இவர் குறித்த மேலதிக விபரங்களை இங்கே மற்றும் இங்கே Click செய்து காணலாம்.
நீங்கள் அழைத்தால்,இங்குள்ள கீர்த்தனைகளோடு,
இன்னும் பல நூறு கீர்த்தனைகளையும், உங்கள் சபைக்கே வந்து கற்றுத் தரப்படும்.
இனிக்கும் இந்தக் கீர்த்தனைகளை
நீங்கள் கேட்பதோடு மட்டுமல்லாமல், இன்னும் பலருக்கு அறிமுகம் செய்யுங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமேன். ஆமேன். ஆமேன்.
உங்கள் கவனத்திற்கு!
Subscribe to:
Posts (Atom)
ஒத்த இராகத்தில் அமைந்த கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் பட்டியல்
1) சங்கராபரணம்
திரிமுதல் கிருபாசனனே
சீர்மிகு வான்புவி தேவா
சங்கராபரணம்
குணப்படு பாவி தேவ
பாக்கியர் இன்னார்
கர்த்தரின் பந்தியில் வா
சங்கராபரணம்
ஆர் இவர் ஆராரோ
சுபஜெய மங்களமே
தோத்திரப் பாத்திரனே
ஐயரே நீர் தங்கும்
அனுக்கிர வார்த்தையோடே
வாரும் பெத்லகேம் வாரும்
சங்கராபரணம்
குருசினில் தொங்கிய
திருமுகந்தெளிவற்று
வானமும், பூமியும்
சங்கராபரணம்
சத்தாய் நிஷ்களமாய்
தந்தையே இவர்க்கு மன்னி
சங்கராபரணம்
சுந்தரப் பரமதேவ
பூமியின் குடிகளே
2) ஹரி காம்போதி
ஒகோ பாவத்தினை
மகனே உன் நெஞ்சே
பரனே திருகடைக்கண் பாராயோ
ஹரி காம்போதி
இயேசுவின் நாமமே
சத்திய வேதத்தை
தேவ பிதா எந்தன் மேய்
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவர்
3) பியாகு
கண்களை ஏறெடுப்பேன்
பியாகு
கிஞ்சிதமும் நெஞ்சே
ஆத்தும ஆதாயம்
ஆண்டவர் பங்காகவே
பியாகு
வீராதி வீரர் இயேசு
யூதராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
பியாகு
எழுந்தார் இறைவன்
இவரே பெருமாள்
4) பியாக்
ஜெகநாதா குரு பரநாதா
வாரீரோ வினை திரீரோ
என் மீட்பர் உயிரோ
5) ஆனந்த பைரவி
இயேசு நாமம் ஒன்றை
பாதகன் என் வினை தீர் ஐயா
தேவனே நான் உமதண்டையில்
நம்பினேன் உனதடிமை நானய்யா
புத்தியாய் நடந்து வாருங்கள்
பரத்திலே நன்மை வருகுமே
சிந்தை செய்யும் என்னில்
இந்த மங்களம் செழிக்கவே
இன்னமும் நாம் இயேசு
அந்தகார பூமி இதையா
ஆனந்த பைரவி
ஆத்துமமே என் முழு உள்ளமே
மணவாழ்வு புது
ஆனந்த பைரவி
வாரும் பாரும் அய்யா
இம்மட்டும் ஜீவன் தந்த
6) பூரி கல்யாணி
சீர்திரி ஏகவஸ்தே நமோ
மகிழ்மகிழ் மந்தை நீ அல்லே
7) காம்போதி
பாடித்துதி மனமே
கிறிஸ்தவ இல்லறமே
காம்போதி
இயேசு கிருபாசன பதியே
வான நகரத்தின் மேன்மை
ஞானஸ்நானமா ஞானதிரவியமே
8) நாத நாமக்கிரியை
ஏங்குதே என்னகந்தான் - துயர்
பாவி நான் என்ன செய்வேன்
நாத நாமக்கிரியை
இயேசு நான் நிற்கும்
ஜெப சிந்தனை எனில் தாரும்
சரணம் நம்பினேன்
9) தன்யாசி
நன்றி செலுத்துவாயே
ஓகோ இயேசுவின்
எத்தனை திரள் என்
காலத்தின் அருமையை
அருட்கடலே வந்தரவிது
10) கமாஸ்
ஏசுநாயகனைத் துதி செய்
செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்
கமாஸ்
அந்த நாள் பாக்கியநான்
தேவ லோகமதில்
கமாஸ்
சித்தம் கலங்காதே பிள்ளையே
நிச்சயம் செய்குவோம்
11) முகாரி
ஐயையா நான் பாவி
ஐயையா நான் வந்தேன்
எது வேண்டும் சொல் நேசனே
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
12) காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஏசு வல்லவர்
சொல்லாரும் மெய்ஞானரே, மேன்மை
பிரபுவே
பொன்னகர் பயணம் போகும்
காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஆவியை அருளுமே ஸ்வாமி
ஏற்றுக் கொண்டருளுமே தேவா
பரிசுத்தாவி நீர் வாரும்
பொன்னகர் பயணம் போகும்
13) உசேனி
வந்து நல்வரம் தந்தனுப்பையா ஏசு
பாவியாய் எனை மேவிப்பார் ஐயா
உசேனி
வேறு ஜென்மம் வேணும்
பாதம் ஒன்றே வேணும்
நித்தம் முயல் மனமே
14) யமுனா கல்யாணி
பவனி செல்கிறார் ராஜா
ஆசையாகினேன் கோவே
15) கரஹரப்பிரியா
வரவேணும் எனதரசே
வரவேணும் பரனாவியே
16) மோகனக கல்யாணி
மேசியா ஏகநாயனார்
ஜீவ யேசு கிருபாசனா
என்னையும் உமதாட்டின்
ஓய்வு நாள் இது மனமே தேவனின்
17) மோகனம்
ஆண்டவனே கிருபை கூறாய்
சருவேசுரா ஏழைப்பாவி
உந்தன் திருப்பணியை
மோகனம்
தெய்வன்பின் வெள்ளமே
சாலேமின் ராஜா
18) யதுகுல காம்போதி
ஏசுவையே துதி செய்
கிருபை புரிந்தெனையாள்
19) சூரியகாந்தம்
துதி தங்கிய பரமண்டல
விசுவாசியின் காதில் பட
குணம் இங்கித வடிவாய்
20) செஞ்சுருட்டி
ஆர் இவர் ஆரோ
இயேசு நேசிக்கிறார்
21) பைரவி
தோத்திரம் செய்வேனே
வேளை இது சபையே
ஆ இன்பக் காலமல்லோ
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
22) கேதார கௌளம்
பணிந்து நடந்து கொண்டாரே
புண்ணியன் இவர் யாரோ
புத்தியாய் நடந்த வாருங்கள்
ஜீவ வசனங் கூறுவோம்
ஆறுதல் அடை மனமே
தேவா இரக்கம் இல்லையோ
23) சஹானா
அருமையுற நீ இறங்கி
இன்னிய முகமலர்ந்து
தந்தையே இவர்க்கு மன்னி
சஹானா
இயேசுவின் ஒதுக்கில நான்
ஒருபோதும் மறவாத
சஹானா
உனக்கு ஒத்தாசை வரும் நல்ல
இந்த குழந்தையை
24) மணிரங்கு
தீய மனதை மாற்ற
இரங்கும் இரங்கும்
அறுப்போ மிகுதி
தருணம் ஈதுன் காட்சி சால
வாரும் எமது வறுமை
25) அமிர்த கல்யாணி
எத்தனை நாவால் துதிப்பேன்
ஆவியை மழை போலே
திரிமுதல் கிருபாசனனே
சீர்மிகு வான்புவி தேவா
சங்கராபரணம்
குணப்படு பாவி தேவ
பாக்கியர் இன்னார்
கர்த்தரின் பந்தியில் வா
சங்கராபரணம்
ஆர் இவர் ஆராரோ
சுபஜெய மங்களமே
தோத்திரப் பாத்திரனே
ஐயரே நீர் தங்கும்
அனுக்கிர வார்த்தையோடே
வாரும் பெத்லகேம் வாரும்
சங்கராபரணம்
குருசினில் தொங்கிய
திருமுகந்தெளிவற்று
வானமும், பூமியும்
சங்கராபரணம்
சத்தாய் நிஷ்களமாய்
தந்தையே இவர்க்கு மன்னி
சங்கராபரணம்
சுந்தரப் பரமதேவ
பூமியின் குடிகளே
2) ஹரி காம்போதி
ஒகோ பாவத்தினை
மகனே உன் நெஞ்சே
பரனே திருகடைக்கண் பாராயோ
ஹரி காம்போதி
இயேசுவின் நாமமே
சத்திய வேதத்தை
தேவ பிதா எந்தன் மேய்
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவர்
3) பியாகு
கண்களை ஏறெடுப்பேன்
பியாகு
கிஞ்சிதமும் நெஞ்சே
ஆத்தும ஆதாயம்
ஆண்டவர் பங்காகவே
பியாகு
வீராதி வீரர் இயேசு
யூதராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
பியாகு
எழுந்தார் இறைவன்
இவரே பெருமாள்
4) பியாக்
ஜெகநாதா குரு பரநாதா
வாரீரோ வினை திரீரோ
என் மீட்பர் உயிரோ
5) ஆனந்த பைரவி
இயேசு நாமம் ஒன்றை
பாதகன் என் வினை தீர் ஐயா
தேவனே நான் உமதண்டையில்
நம்பினேன் உனதடிமை நானய்யா
புத்தியாய் நடந்து வாருங்கள்
பரத்திலே நன்மை வருகுமே
சிந்தை செய்யும் என்னில்
இந்த மங்களம் செழிக்கவே
இன்னமும் நாம் இயேசு
அந்தகார பூமி இதையா
ஆனந்த பைரவி
ஆத்துமமே என் முழு உள்ளமே
மணவாழ்வு புது
ஆனந்த பைரவி
வாரும் பாரும் அய்யா
இம்மட்டும் ஜீவன் தந்த
6) பூரி கல்யாணி
சீர்திரி ஏகவஸ்தே நமோ
மகிழ்மகிழ் மந்தை நீ அல்லே
7) காம்போதி
பாடித்துதி மனமே
கிறிஸ்தவ இல்லறமே
காம்போதி
இயேசு கிருபாசன பதியே
வான நகரத்தின் மேன்மை
ஞானஸ்நானமா ஞானதிரவியமே
8) நாத நாமக்கிரியை
ஏங்குதே என்னகந்தான் - துயர்
பாவி நான் என்ன செய்வேன்
நாத நாமக்கிரியை
இயேசு நான் நிற்கும்
ஜெப சிந்தனை எனில் தாரும்
சரணம் நம்பினேன்
9) தன்யாசி
நன்றி செலுத்துவாயே
ஓகோ இயேசுவின்
எத்தனை திரள் என்
காலத்தின் அருமையை
அருட்கடலே வந்தரவிது
10) கமாஸ்
ஏசுநாயகனைத் துதி செய்
செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்
கமாஸ்
அந்த நாள் பாக்கியநான்
தேவ லோகமதில்
கமாஸ்
சித்தம் கலங்காதே பிள்ளையே
நிச்சயம் செய்குவோம்
11) முகாரி
ஐயையா நான் பாவி
ஐயையா நான் வந்தேன்
எது வேண்டும் சொல் நேசனே
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
12) காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஏசு வல்லவர்
சொல்லாரும் மெய்ஞானரே, மேன்மை
பிரபுவே
பொன்னகர் பயணம் போகும்
காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஆவியை அருளுமே ஸ்வாமி
ஏற்றுக் கொண்டருளுமே தேவா
பரிசுத்தாவி நீர் வாரும்
பொன்னகர் பயணம் போகும்
13) உசேனி
வந்து நல்வரம் தந்தனுப்பையா ஏசு
பாவியாய் எனை மேவிப்பார் ஐயா
உசேனி
வேறு ஜென்மம் வேணும்
பாதம் ஒன்றே வேணும்
நித்தம் முயல் மனமே
14) யமுனா கல்யாணி
பவனி செல்கிறார் ராஜா
ஆசையாகினேன் கோவே
15) கரஹரப்பிரியா
வரவேணும் எனதரசே
வரவேணும் பரனாவியே
16) மோகனக கல்யாணி
மேசியா ஏகநாயனார்
ஜீவ யேசு கிருபாசனா
என்னையும் உமதாட்டின்
ஓய்வு நாள் இது மனமே தேவனின்
17) மோகனம்
ஆண்டவனே கிருபை கூறாய்
சருவேசுரா ஏழைப்பாவி
உந்தன் திருப்பணியை
மோகனம்
தெய்வன்பின் வெள்ளமே
சாலேமின் ராஜா
18) யதுகுல காம்போதி
ஏசுவையே துதி செய்
கிருபை புரிந்தெனையாள்
19) சூரியகாந்தம்
துதி தங்கிய பரமண்டல
விசுவாசியின் காதில் பட
குணம் இங்கித வடிவாய்
20) செஞ்சுருட்டி
ஆர் இவர் ஆரோ
இயேசு நேசிக்கிறார்
21) பைரவி
தோத்திரம் செய்வேனே
வேளை இது சபையே
ஆ இன்பக் காலமல்லோ
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
22) கேதார கௌளம்
பணிந்து நடந்து கொண்டாரே
புண்ணியன் இவர் யாரோ
புத்தியாய் நடந்த வாருங்கள்
ஜீவ வசனங் கூறுவோம்
ஆறுதல் அடை மனமே
தேவா இரக்கம் இல்லையோ
23) சஹானா
அருமையுற நீ இறங்கி
இன்னிய முகமலர்ந்து
தந்தையே இவர்க்கு மன்னி
சஹானா
இயேசுவின் ஒதுக்கில நான்
ஒருபோதும் மறவாத
சஹானா
உனக்கு ஒத்தாசை வரும் நல்ல
இந்த குழந்தையை
24) மணிரங்கு
தீய மனதை மாற்ற
இரங்கும் இரங்கும்
அறுப்போ மிகுதி
தருணம் ஈதுன் காட்சி சால
வாரும் எமது வறுமை
25) அமிர்த கல்யாணி
எத்தனை நாவால் துதிப்பேன்
ஆவியை மழை போலே